பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

125.ஏன்தான் படைத்தாய் !
தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்
செவ்விதழைத் தந்தாயோ செய்து!

பாசமுடன்

ஈழம்

Photobucket