பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

44.இடம்விட்டு இடம் !
தலைவாரிப் பூச்சூடி தங்கநகை பூட்டிச்
சிலைபோல் அலங்காரம் செய்து - பிழைக்கத்
தகுந்த துணைதேர்ந்து தாய்வீட்டை விட்டுப்
புகுமனை போவாளே பெண் !

பாசமுடன்

ஈழம்

Photobucket